எமது தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்கவர்ச்சித்தன்மை மற்றும் சர்வதேச தரம் கொண்ட எமது வடிவமைப்புகள் உங்கள் தளத்திற்கு பயனளிக்கும் என நினைக்கிறோம்.

எமது சேவைகள்

இணைய முகவரி பதிவு செய்தல்
.COM, .NET, .INFO, .ORG, .LK ..... போன்ற அனைத்து விதமான டொமைன்களையும் மிகக் குறைந்த விலையில் பதிவு செய்து தருகின்றோம்.
இணைத்தள இடவசதி
(Web Hosting)
உங்கள் இணையத் தளங்களுக்கான பாதுகாப்பானதும் வேகமானதுமான சேவர் இட வசதியினை மிகக் குறைந்த விலையில் வழங்குகின்றோம்.
இணையத்தள வடிவமைப்பு
(WEB Designing)
எமது வடிவமைப்புக்கள் அழகானவை, சர்வதேச தரம்,பாதுகாப்பான தொழில்நுட்பம் மற்றும் நவீன உத்திகள் கொண்டவையாகும்.

பக்கேஜ் விலை விபரம்

அடிப்படை பக்கேஜ்

9800ரூபா
 • .com டொமைன் இலவசம்
 • சாதாரன வெப்சேவர்
 • 3 இணையப் பக்ககங்கள்
 • 24x7 உதவிச் சேவை
 • * நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
hot

தரநிலை பக்கேஜ்

16800ரூபா
 • .com டொமைன் இலவசம்
 • நடுத்தரமான வெப்சேவர்
 • 5 இணையப் பக்ககங்கள்
 • 24x7 உதவிச் சேவை
 • * நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

எல்லையற்ற பக்கேஜ்

24800ரூபா
 • .com/.net/.lk/.org டொமைன் இலவசம்
 • எல்லையற்ற வெப்சேவர்
 • 10 இணையப் பக்ககங்கள்
 • 24x7 உதவிச் சேவை
 • * நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

சமீபத்தய வடிவமைப்புக்கள்

நற்சான்றிதழ்கள்

“மிகக் குறைந்த விலை, கவர்ச்சியான இணைய வடிவமைப்பு, வேகமான சேவை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். ”

ஹனான் - வாடிக்கையாளர்

“மிகக் சிறந்த வடிவமைப்பினை மிகவும் குறைந்த விலையில் செய்து தந்த இச் சேவையினை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன், ஒரு முறை செய்து பாருங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.”

ஹசன் - வாடிக்கையாளர்


எமது தொழில்நுட்ப உதவி நிறுவனங்கள்